தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்:
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர் " alt="" aria-hidden="true" />  தேனி மாவட்டத்தில் 43 பேர் கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்ட நபர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இதையடுத்து அவர்களை சிறப்பு சிகிச்சை வார்டில்…
Image
கூடலூர் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்
கூடலூர் நகராட்சியில்  கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் " alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புண…
Image
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.
April 27, 2020 • Dr. ஆ.இர.விஜயஷங்கர் • தமிழகம் " alt="" aria-hidden="true" /> மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து…
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
" alt="" aria-hidden="true" /> திருவள்ளூர்,   சென்னை பெரம்பூர் முனியப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (வயது 58). இவர் சென்னை தெற்கு ரெயில்வேயில் சீனியர் பிரிவில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். வெங்கடகிருஷ்ணன் கடந்த 1996-ம் ஆண்டு திருவள்ளூரை அடுத்த மேல்நல…
Image
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
" alt="" aria-hidden="true" /> திருவள்ளூர்,    திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள…
Image
கள்ள நோட்டு மாற்றிய வழக்கு: 5 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை
" alt="" aria-hidden="true" /> செங்குன்றம்,   ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடுவில் உள்ள பெட்ரோல் பங்கில் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 31), ஊத்துக்கோட்டையை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் (25), சீதஞ்சோஜீயை சேர்ந்த மணிகண்டன் (26), ராமு(34), செல்வன் (24) ஆகியோர் க…
Image