கூடலூர் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காய்கறிகள் பழங்கள் கொண்டு கொரோணா பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை தர்பூசணி பழத்தில் செதிக்கி பொதுமக்கள் பார்வைக்கு நகராட்சி சுகாதாரப் பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்தின் மூலம் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளன மேலும் காளிபிளவர் கொண்டு கொரோணா போன்ற உருவாக் செய்து பொதுமக்கள் கொரோனா வரமால் தடுக்க தனித்திருப்போம் வீட்டிலே இருப்போம் என்ற விழிப்புணர்வு கருத்துக்களை தர்பூசணி Uழங்களில் செதுக்கி வைத்துள்ளனர்