மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.
April 27, 2020 • Dr. ஆ.இர.விஜயஷங்கர் • தமிழகம்


" alt="" aria-hidden="true" />


மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்


" alt="" aria-hidden="true" />


மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் இன்று பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தின் கணவர் நேற்று முன்தினம் இறந்தார் அவர்களின் இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவி வறுமையில் உள்ளனர் என்ற செய்தியை செய்தியை அறிந்து அவர்களுக்கு உடனடியாக அந்த குடும்பத்திற்கு நிதி உதவி, மூன்று மூட்டை அரிசி, மளிகை பொருட்கள், பழவகைகள், அனைத்தும் ஏற்பாடு செய்து கொடுத்து அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் கல்வி செலவை ஏற்பதாக வாக்குறுதி கொடுத்து அந்த குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் செய்வேன் என்று உத்தரவாதம் அளித்து அனைத்தும் வழங்கப்பட்டது தொழிலதிபர் திரு வீரவிஷ்வாமித்திரன் அவர்களுக்கு அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அண்ணார் அவர்களுக்கு கோடான கோடி நன்றி தெரிவித்தார்கள்



Popular posts
இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்து ரமலான் நோன்பை கடை பிடிக்க வேண்டும் காயல் அப்பாஸ் வேண்டு கோள்
Image
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்:
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image
கள்ள நோட்டு மாற்றிய வழக்கு: 5 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Image